Kamal Hassan பட நடிகர் Bheema Boy காலமானார் | Michael Madana Kama Rajan, Praveen Kumar sobti

2022-02-08 3


#MichaelMadanaKamaRajan
#BheemaBoy
#PraveenKumar

Michael Madana kama rajan Actor bheem boy passed away
பி.ஆர். சோப்ராவின் மகாபாரத தொடரில் பீமராக நடித்து இந்திய ரசிகர்கள் மனங்களை கவர்ந்த பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி காலமானார். அவருக்கு வயது 74.